திங்கள், 7 மார்ச், 2011

பிச்சாவரம்

பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள் இருக்கிறது இது ஒரு சுற்றுலாதளம்

தில்லை காலி


சிதம்பரத்தில் தில்லை காலி கோவிலும் சிறப்புமிக்க ஒன்று, ஒவ்வொரு ஞாயிற்று கிழமை ராகுகால பூஜை ரொம்ப விஷமானது அய்ரகனக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

நடராஜ பெருமான் கோவில்


சிதம்பரத்தில் தில்லை நடராஜ பெருமான் கோவில்தான் மிக முக்கியமான ஒன்று